மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 7  ஆயிரம் கன அடியாக அதி கரித்துள்ளது.